ஒரு கோடியை தாண்டிய சம்பளம்!


ஒரு கோடியை தாண்டிய சம்பளம்!
x
தினத்தந்தி 6 Feb 2018 9:49 AM GMT (Updated: 2018-02-06T15:19:14+05:30)

ஒரு கோடியை தாண்டி சம்பளம் கேட்கும் முன்னணி கதாநாயகிகள் எல்லோருக்குமே பட வாய்ப்புகள் குறைந்துள்ளன!

“என்னை தேடி நல்ல கதையும், கதாபாத்திரங்களும் வர மாட்டேன்கிறதே” என்று ஆதங்கப்பட்டு வரும் கேரளத்து “நி..மே...” ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பளம் கேட்கிறார். அவர் கேட்கும் சம்பளத்தை எந்த தயாரிப்பாளரும் கொடுக்க தயாராக இல்லை.

இதேபோல் ஒரு கோடியை தாண்டி சம்பளம் கேட்கும் முன்னணி கதாநாயகிகள் எல்லோருக்குமே பட வாய்ப்புகள் குறைந்துள்ளன! 

Next Story