நல்ல முயற்சி


நல்ல முயற்சி
x
தினத்தந்தி 10 Feb 2018 11:23 AM GMT (Updated: 10 Feb 2018 11:23 AM GMT)

மல்லிகா ஷராவத், பெண் வன்கொடுமைக்கு எதிராக போராட இருக்கிறாராம்.

குத்தாட்ட பாடலுக்கு பிரபலமான மல்லிகா ஷராவத், பெண் வன்கொடுமைக்கு எதிராக போராட இருக்கிறாராம். இதை அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்க, “கவர்ச்சி நடிகையே கவர்ச்சிக்கு எதிராக போராட இருக் கிறார்” என கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனால் கடுப்பான மல்லிகா, “தேவைப்பட்டால் கவர்ச்சி குத்தாட்டங்களையும் நிறுத்திவிடுவேன்” என்று ‘டிவிட்’ கொடுத்திருக்கிறார். 

Next Story