சினிமா துளிகள்

என்ன ஆனது? + "||" + What happened?

என்ன ஆனது?

என்ன ஆனது?
“இர்பான்கானிற்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியாகின்றன.
“இர்பான்கானிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், புதுவிதமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின்றன. அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகளும், அந்த செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவருக்கு என்ன ஆனது?, எந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்? என்பதை அவர் தைரியமாக வெளியிட வேண்டும்”

-பிரியங்கா சோப்ரா