சினிமா துளிகள்

காதலருக்கு மரியாதை! + "||" + Respect for the lover!

காதலருக்கு மரியாதை!

காதலருக்கு மரியாதை!
‘நம்பர்-1’ நடிகையின் ‘மார்க்கெட்’ நிலவரம் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.
 ‘மார்க்கெட்’ உயர உயர அவரிடம் கதை சொல்லும் டைரக்டர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அப்படி கதை சொல்ல வருகிறவர்களிடம், “விக்கியிடம் முதலில் கதை சொல்லுங்கள்...அப்புறம் நான் கேட்கிறேன்” என்கிறாராம், ‘நம்பர்-1’


அவருடைய ‘விக்கி’ யார் தெரியுமா? டைரக்டர் விக்னேஷ் சிவன்தான். இவரிடம் முதலில் கதை சொல்லி நற்சான்றிதழ் பெற்றால் மட்டுமே அந்த கதையை ‘நம்பர்-1’ கேட்பாராம்!