சினிமா துளிகள்

கவுரவ வேடத்தில் விக்ரம்! + "||" + Honorary Character Vikram!

கவுரவ வேடத்தில் விக்ரம்!

கவுரவ வேடத்தில் விக்ரம்!
விக்ரம் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
பாலா டைரக்டு செய்து வரும் புதிய படத்தில், விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெறுகிறது. படத்தில், விக்ரம் கவுரவ வேடத்தில் நடிப்பார் என்று தகவல் பரவியிருக்கிறது!

தொடர்புடைய செய்திகள்

1. புதிய தோற்றத்தில், விக்ரம்
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிற கதாநாயகர்களில் முக்கியமானவர், விக்ரம்.