சினிமா துளிகள்

உடைந்ததை ஒட்ட வைக்க முடியாது + "||" + You can not paste the broken one

உடைந்ததை ஒட்ட வைக்க முடியாது

உடைந்ததை ஒட்ட வைக்க முடியாது
நானும் ரன்பீரும் காதலித்தது உண்மைதான் என்கிறார் தீபிகாபடுகோனே.
‘‘நானும் ரன்பீரும் காதலித்தது உண்மைதான். ஆனால் சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டோம். உண்மையை சொன்னப் போனால், தற்போது நாங்கள் நண்பர்களாக கூட பழகுவதில்லை. ஏனெனில் உடைந்ததை அவ்வளவு எளிதாக ஒட்ட வைக்க முடியாது என்ற கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் வெகு விரைவில் நடைபெற இருக்கும் ‘மிஜ்வான்-2018’ பேஷன் நிகழ்ச்சியில், நான் ரன்பீருடன் ஜோடி சேர்ந்தாலும் அதில் எந்தவிதமான உள் அர்த்தமும் இருக்காது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்’’

-தீபிகா படுகோனே. 


தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
2. மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
3. நவம்பர் 20–ந் தேதி தீபிகா படுகோனேவுக்கு திருமணம்?
தீபிகா படுகோனே-இந்தி நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நவம்பர் 20–ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார்
பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என நடிகை தீபிகா படுகோனே கூறி உள்ளார்.
5. இத்தாலியில் நடக்கிறது தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமணம்
தீபிகா படுகோனே இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.