சினிமா துளிகள்

கதாநாயகன் மாறினார்! + "||" + Change the hero

கதாநாயகன் மாறினார்!

கதாநாயகன் மாறினார்!
முதல் பாகத்தில் நடித்த கதாநாயகன், இரண்டாம் பாகத்தில் இல்லை.
கால சக்கர மிசினை கருவாக கொண்ட ‘இன்று நேற்று நாளை’ படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.

முதல் பாகத்தில் நடித்த கதாநாயகன், இரண்டாம் பாகத்தில் இல்லை. அவருக்கு பதில், வெற்றியை பெயரில் கொண்ட இரண்டெழுத்து நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!