‘வாரிசு’ நடிகையின் வருத்தம்!


‘வாரிசு’ நடிகையின் வருத்தம்!
x
தினத்தந்தி 8 May 2018 6:55 PM IST (Updated: 8 May 2018 6:55 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ள அந்த வாரிசு நடிகை.

தற்போது 2 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ஒன்று, ‘தளபதி’ நடிகருடன்...இன்னொன்று, சங்க தலைவருடன்...இந்த நிலையில், சங்க தலைவரின் படத்தில், இன்னொரு நாயகியும் இணைந்திருக்கிறார்.

இவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் வருத்தப் படுகிறார், அந்த வாரிசு நடிகை! 
1 More update

Next Story