வெளிநாடுகளில் தமிழ் நடிகர்கள்!


வெளிநாடுகளில் தமிழ் நடிகர்கள்!
x
தினத்தந்தி 11 May 2018 3:00 AM IST (Updated: 10 May 2018 1:41 PM IST)
t-max-icont-min-icon

பிரபல கதாநாயகர்களும், கதாநாயகிகளும் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், கோடை விடுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள்.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை.

அதை தங்களின் கோடை விடுமுறையாக எடுத்துக் கொண்டு சில பெரிய கதாநாயகர்களும், பெரிய கதாநாயகிகளும் வெளிநாடுகளுக்கு பறந்தார்கள்.

தற்போது அவர்கள் அனைவரும் சென்னை திரும்பி, படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்!
1 More update

Next Story