வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

காலாப்பட்டில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ஜன்னலை உடைத்து நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 3:48 PM GMT
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு  வழங்குவதாக கூறி ரூ.11¼ லட்சம் மோசடி: போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வழங்குவதாக கூறி ரூ.11¼ லட்சம் மோசடி: போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வழங்குவதாக கூறி ரூ.11¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் புகார் மனு கொடுத்தனர்.
13 Oct 2023 1:46 AM GMT
வெளிநாட்டு பயணிகளை  மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்

வெளிநாட்டு பயணிகளை மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்

வெளிநாட்டு பயணிகளை கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்றார்.
27 Sep 2023 10:08 PM GMT
வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி - டெல்லி கோர்ட்டு உத்தரவு

வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி - டெல்லி கோர்ட்டு உத்தரவு

வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
26 Aug 2023 11:30 PM GMT
வெளிநாட்டில் பணியின் போது உயிரிழக்கு  தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வெளிநாட்டில் பணியின் போது உயிரிழக்கு தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வெளிநாட்டில் பணியின்போது உயிரிழக்கும் குறைந்த வருவாய் பிரிவைச்சேர்ந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
22 Aug 2023 10:47 AM GMT
இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க வெளிநாடு செல்ல தடை - காரணம் என்ன...?

இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க வெளிநாடு செல்ல தடை - காரணம் என்ன...?

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2023 2:42 AM GMT
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து விட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்...
8 July 2023 7:34 AM GMT
வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி - தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி - தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31 May 2023 6:58 AM GMT
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசில் ஒப்படைப்பு

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசில் ஒப்படைப்பு

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்கப்பட்டு தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
25 April 2023 10:23 PM GMT
வெளிநாட்டுக்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் மாணவருக்கு பாராட்டு

வெளிநாட்டுக்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் மாணவருக்கு பாராட்டு

வெளிநாட்டுக்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
18 April 2023 6:48 PM GMT
குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற மகன் உருக்குலைந்து திரும்பிய சோகம் - சென்னை விமான நிலையத்தில் ஓடி வந்து கதறிய தாய்

குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற மகன் உருக்குலைந்து திரும்பிய சோகம் - சென்னை விமான நிலையத்தில் ஓடி வந்து கதறிய தாய்

குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற வாலிபர் விபத்தில் சிக்கினார். 4 மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையம் திரும்பிய மகனை கட்டி அணைத்து தாய் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
16 April 2023 7:12 AM GMT
வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை - 4 பேர் கைது

வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை - 4 பேர் கைது

வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த தங்கம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக நாடகமாடியவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 March 2023 8:21 AM GMT