காதல் பறவை


காதல் பறவை
x
தினத்தந்தி 29 Jun 2018 10:45 PM GMT (Updated: 28 Jun 2018 9:42 AM GMT)

பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜானை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜான் இருவரும் பொது இடங்களில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதற்கிடையில் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்த நிக் ஜான், பிரியங்கா சோப்ராவின் அம்மாவை கோவாவில் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது பிரியங்காவின் தோழிகளும் உடனிருந்ததால், இவர்களது புகைப்படங்களும், ஆடல் பாடல் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன. அதனால் காதல் பறவைகளை பற்றிய செய்திகளால் சமூக வலைத்தளம் பரபரப்பாகிவிட்டது. 

Next Story