மெலிந்து போன சதா!


மெலிந்து போன சதா!
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 12:55 PM IST)
t-max-icont-min-icon

‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சதா.

‘ஜெயம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மளமள என்று சதாவிற்கு புது பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஏறக்குறைய எல்லா பிரபல நாயகர்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

இப்போது அவர் கைவசம் அதிக படங்கள் இல்லாததால், கவலையில் ரொம்பவே மெலிந்து போனார். ‘‘சீக்கிரமே அம்மா வேடத்துக்கு வந்து விடுவார் போல’’ என்று ஒரு கதாநாயகன் ‘கமெண்ட்’ அடித்தார்!
1 More update

Next Story