சினிமா துளிகள்

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்! + "||" + Expectation and disappointment!

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்!

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்!
உச்சநட்சத்திரத்தில் இருந்து பிரபல கதாநாயகர்கள் வரை அத்தனை ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட அந்த மூன்றெழுத்து ‘யா’ நடிகை.
‘யா’ நடிகை திருமணத்துக்கு முன்பே ‘மார்க்கெட்’ இழந்து விட்டார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர், மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

தன்னை தேடி நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு பெரிய ஏமாற்றம். ஒரு பட அதிபர் கூட தன்னை தேடி வராததால் மிகுந்த வருத்தத்துடன் காணப்படுகிறார், ...யா!