குடியை மறந்த நாயகன்!


குடியை மறந்த நாயகன்!
x
தினத்தந்தி 30 Aug 2018 9:11 AM GMT (Updated: 30 Aug 2018 9:11 AM GMT)

மூன்றெழுத்து இளம் நாயகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

பட விழாக்களில் குடிபோதையில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இது, அவருடைய தொழிலை பாதித்தது. அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அவருக்கு சக நடிகர்களில் சிலர் அறிவுரை சொன்னார்கள்.

அதைக்கேட்டு சுதாரித்துக் கொண்ட அந்த நாயகன், இப்போது குடிப்பதை அடியோடு மறந்து விட்டாராம். அதன் பிறகே அவரைத்தேடி புதிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன! 

Next Story