சினிமா துளிகள்

3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்! + "||" + In 3 days, Rs 9 crore collections!

3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!

3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 புதிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.
‘இமைக்கா நொடிகள்’ படம், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்துடன் திரைக்கு வந்த வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்யவில்லை.

படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால், ‘இமைக்கா நொடிகள்’ இன்னும் அதிக தொகையை வசூல் செய்திருக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்!


தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாராவுக்கு ஆலோசனை!
நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.
2. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
3. நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.
4. அதர்வா- நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ எப்படி இருக்கிறது ?
கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு இந்த மாதம் வெளியாகும் இரண்டாவது படம். இந்த படத்தில் அதர்வா, ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தெலுங்கு நடிகை ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.
5. நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.