வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களிடம் மட்டும்..!


வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களிடம் மட்டும்..!
x
தினத்தந்தி 11 Sept 2018 3:10 PM IST (Updated: 11 Sept 2018 3:10 PM IST)
t-max-icont-min-icon

‘பதி’ நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

தன்னை வைத்து ஏற்கனவே வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களின் படங்களில் மட்டும் நடிப்பது என்று முதல் கட்டமாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறாராம்.

அதுபோக, ஏற்கனவே அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் விரைவாக நடித்துக் கொடுப்பது என்றும் புதிய கொள்கை முடிவுக்கு ‘பதி’ வந்து இருக்கிறாராம்! 
1 More update

Next Story