சினிமா துளிகள்

பிரபல நாயகியின் ஆதங்கம்! + "||" + Famous heroine frustrated!

பிரபல நாயகியின் ஆதங்கம்!

பிரபல நாயகியின் ஆதங்கம்!
‘குளிர்ச்சியான’ நடிகைக்கு மளமள என்று புது படங்கள் ஒப்பந்தமாகிறதாம்.
‘குளிர்ச்சியான’ நடிகைக்கு மளமள என்று புது படங்கள் ஒப்பந்தமாவதையும், வேறு சில நாயகிகள் நடிக்க வேண்டிய பட வாய்ப்புகள் ‘குளிர்ச்சி’ நடிகையை தேடி செல்வதையும் முன்னணி நாயகிகள் சிலர் விரும்பவில்லை.

“எங்களை எல்லாம் பார்த்தால் நாயகிகள் போல் தெரியவில்லையா?” என்று டைரக்டர்கள் மற்றும் பட அதிபர்களிடம் ஒரு பிரபல நாயகி ஆதங்கப்பட்டாராம்!