ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!


ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!
x
தினத்தந்தி 9 Nov 2018 7:29 AM GMT (Updated: 9 Nov 2018 7:29 AM GMT)

ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.

‘‘தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது... அவருக்கு லாபம் கிடைக்க வேண்டும்... என்று அக்கறை எடுத்துக் கொள்ளும் கதாநாயகிகள் ஒரு சிலரே. அவர்களில் முதல் இடம் ஜோதிகாவுக்கு’’ என்று அவரை தயாரிப்பாளர்கள் பாராட்டுகிறார்கள்

Next Story