இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடி?


இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடி?
x
தினத்தந்தி 23 Dec 2018 9:30 AM GMT (Updated: 23 Dec 2018 9:30 AM GMT)

தமிழ் பட உலகின் `நம்பர்-1' நாயகி நயன்தாரா ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசனுடன் மட்டும் அவர் இதுவரை ஜோடி சேரவில்லை.

தமிழ் பட உலகின் `நம்பர்-1' நாயகி நயன்தாரா ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசனுடன் மட்டும் அவர் இதுவரை ஜோடி சேரவில்லை. ஷங்கர் டைரக்ஷனில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் `இந்தியன்-2' படத்தில், அவருடன் நயன்தாராவை ஜோடி சேர்க்க முயற்சி நடக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கமல்ஹாசன்-நயன்தாரா இருவரும் முதல் முறையாக ஜோடி சேருவதால், படத்துக்கு அது ஒரு கூடுதல் அம்சமாக அமையும் என்று கருதப்படுகிறது!

Next Story