சினிமா துளிகள்

சந்தானம் ஜோடியாக மும்பை அழகி! + "||" + Santhanam pairing Mumbai Beauty

சந்தானம் ஜோடியாக மும்பை அழகி!

சந்தானம் ஜோடியாக மும்பை அழகி!
சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பை அழகி நடிக்கிறார்.
`தில்லுக்கு துட்டு-2' படத்தின் வெற்றியை அடுத்து சந்தானம் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, `ஏ-1' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், தாரா என்ற மும்பை அழகி கதாநாயகியாக நடிக்கிறார். ஜான்சன் டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தில் சாய்குமார், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!