சினிமா துளிகள்

பிடித்த நடிகர்! + "||" + Favorite actor!

பிடித்த நடிகர்!

பிடித்த நடிகர்!
`அக்னி நட்சத்திரம்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார் நிரோஷா.
நிரோஷா, மணிரத்னம் இயக்கிய `அக்னி நட்சத்திரம்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். அவருடைய முதல் ஜோடி, கார்த்திக். அந்த படத்துக்குப்பின் நிரோஷா பல கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ``எனக்கு பிடித்த நடிகர் அஜித். அவர் எந்த வேடத்தில் எப்படி நடித்தாலும், எனக்கு பிடிக்கும்'' என்று கூறியிருக்கிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...