சினிமா துளிகள்

தமிழில் எடுபடாதது ஏன்? + "||" + Why not get Tamil

தமிழில் எடுபடாதது ஏன்?

தமிழில் எடுபடாதது ஏன்?
சமீபத்தில் திரைக்கு வந்த நான்கெழுத்து படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி வெளியானது.
தெலுங்கு படம் வெற்றி பெற்றதுடன், ரூ.200 கோடி வசூல் சாதனை செய்தது. இந்தியிலும் அமோக வெற்றி பெற்று, ரூ.400 கோடி சம்பாதித்தது!

தமிழ் படம் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லையாம். அதற்கு ஒரே காரணம், உச்சகட்ட காட்சிதான் என்கிறார்கள்!