சினிமா துளிகள்

தணிக்கை குழு பாராட்டு! + "||" + Sensor Board Appreciation!

தணிக்கை குழு பாராட்டு!

தணிக்கை குழு பாராட்டு!
ஜீ.வி.பிரகாஷ்-மகிமா நம்பியார் நடித்துள்ள படம், ‘ஐங்கரன்.’
‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரவி அரசு டைரக்‌ஷனில் ஜீ.வி.பிரகாஷ்-மகிமா நம்பியார் நடித்துள்ள படம், ‘ஐங்கரன்.’ இந்த படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்து விட்டு தணிக்கை அதிகாரிகள், டைரக்டரிடம் பாராட்டுகளை தெரிவித்தனர்.

படத்துக்கு, ‘யு’ சான்றிதழும் கொடுத்தார்கள்!

தொடர்புடைய செய்திகள்

1. ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றவர்.
2. கல்லூரி மாணவராக நடிக்கும் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஜோடி, வர்ஷா பொல்லம்மா
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷ்குமார் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
3. ஜீ.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’
ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, எழில் இயக்கி வந்த படத்துக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது.
4. ‘100 சதவீதம் காதல்’ படத்தில் முறை மாப்பிள்ளை-முறைப்பெண்ணாக ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே
‘100 சதவீதம் காதல்’ படத்தில், ஜீ.வி.பிரகாஷ்குமார்- ஷாலினி பாண்டே இருவரும் முறைமாப்பிள்ளை-முறைப்பெண்ணாக நடித்து இருக்கிறார்கள்.