தெலுங்கு படங்களின் வசூல் பாதிக்குமா?

x
தினத்தந்தி 7 July 2019 5:30 AM IST (Updated: 6 July 2019 11:48 PM IST)
ரஜினிகாந்துக்கு தெலுங்கு பட உலகில் ஒரு பெரிய `மார்க்கெட்’ இருப்பது அனைவரும் அறிந்த தகவல்.
ரஜினிகாந்தும் நயன்தாராவும் நடித்த `தர்பார்’ படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வரயிருக்கிறது. அதே தேதியில் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்கள் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்களும் வெளிவர உள்ளன.
அந்த படங்களின் வசூலில் `தர்பார்’ படம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. `தர்பார்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது, மும்பையில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பெரும் பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





