சினிமா துளிகள்

குறும் படம் தயாரித்து நடிக்கிறார், ஆரி! + "||" + The short film is being made and starring, Aari!

குறும் படம் தயாரித்து நடிக்கிறார், ஆரி!

குறும் படம் தயாரித்து நடிக்கிறார், ஆரி!
தாய் மொழி தமிழுக்காக, ‘சுந்தர தாய் மொழி’ என்ற குறும் படத்தை தயாரித்து நடிக்கிறார், நடிகர் ஆரி.
“சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் இந்த குறும் படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படும்” என்று அவர் கூறினார்.

‘சுந்தர தாய் மொழி’ படத்தை என்.நாராயணன் இயக்கியிருக்கிறார். சத்யா இசையமைத்து இருக்கிறார்.