‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நயன்தாரா!


‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நயன்தாரா!
x
தினத்தந்தி 19 July 2019 11:02 AM GMT (Updated: 19 July 2019 11:02 AM GMT)

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘பிகில்’.

விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். 

விஜய்யுடன் நயன்தாரா ஜோடி சேரும் 3-வது படம், இது. இந்த படத்தில் நயன்தாரா, ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நடித்து வருகிறார்!

Next Story