சினிமா துளிகள்

தெலுங்கு படத்தில், ஜான்வி! + "||" + Jhanvi in Telugu film

தெலுங்கு படத்தில், ஜான்வி!

தெலுங்கு படத்தில், ஜான்வி!
தெலுங்கு படத்தில் நடிக்க ஜான்வி சம்மதித்து இருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அஜித்குமாரின் 60-வது படத்தில் அவர் கதாநாயகியாக நடிப்பார் என்று ஒரு தகவல் பரவியது. அது வதந்தி என்பது பின்னர் தெரியவந்தது.

இந்த நிலையில் அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த படத்தில், விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான பூரி ஜெகனாத், இந்த படத்தை இயக்குகிறார்.