மும்பை அழகிகளுக்கு குறைந்த சம்பளம்!


மும்பை அழகிகளுக்கு குறைந்த சம்பளம்!
x
தினத்தந்தி 18 Oct 2019 10:56 AM GMT (Updated: 18 Oct 2019 10:56 AM GMT)

தமிழ் படங்களில் மும்பை அழகிகளுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.

தமிழ் பட உலகுக்கு மும்பையில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கதாநாயகிகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இவர்களில் மும்பை அழகிகளுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே நடித்தவர்களாக இருந்தாலும், குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு உதாரணமாக இருப்பவர், ராஷிகன்னா. அதிக சம்பளம் கேட்டு தகராறு செய்வதில்லை. ஆனால், கேரளாவில் இருந்து வருபவர்கள் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கிறார்களாம்!

Next Story