நவம்பர் 7-ந் தேதியும், டிசம்பர் 12-ந் தேதியும்...


நவம்பர் 7-ந் தேதியும், டிசம்பர் 12-ந் தேதியும்...
x
தினத்தந்தி 25 Oct 2019 12:03 PM GMT (Updated: 25 Oct 2019 12:03 PM GMT)

கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் ‘போஸ்டர்’ வெளியிடப்படுகிறது.

கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிற (நவம்பர்) 7-ந் தேதி வருகிறது. அன்றுதான் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் ‘போஸ்டர்’ வெளியிடப்படுகிறது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி, ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கப்படுகிறது!

Next Story