நீச்சல் உடையில், தமன்னா!


நீச்சல் உடையில், தமன்னா!
x
தினத்தந்தி 1 Nov 2019 12:45 AM GMT (Updated: 31 Oct 2019 10:39 AM GMT)

தமன்னா முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நீச்சல் உடையில் நடித்து இருக்கிறார்.

ரசிகர்கள் 2 விதமான கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.  ‘‘தொடர்ந்து இதுபோல் கவர்ச்சி விருந்து கொடுத்தால், மகிழ்ச்சி அடைவோம்’’ என்று ஒரு தரப்பு ரசிகர்களும், ‘‘இது அழகல்ல...மூடிக்கொண்டு நடிப்பதுதான் உங்களுக்கு அழகு’’ என்று இன்னொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்!

Next Story