சிவகார்த்திகேயனின் கதை இலாகா!


சிவகார்த்திகேயனின் கதை இலாகா!
x
தினத்தந்தி 26 Dec 2019 11:15 PM GMT (Updated: 26 Dec 2019 12:46 PM GMT)

சிவகார்த்திகேயன் கதை இலாகாவை உருவாக்கி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தனக்காக ஒரு கதை இலாகாவை உருவாக்கி இருக்கிறார். அதில், 10 உதவி டைரக்டர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பத்து பேரும் சொல்லும் கதைகளில்தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

கதை இலாகாவை மேலும் பலப்படுத்தும் வகையில், அவர் புதுசாக சில உதவி டைரக்டர்களை சேர்த்து இருக்கிறாராம்!

Next Story