தனுசின் 44-வது படம்!


தனுசின் 44-வது படம்!
x
தினத்தந்தி 6 Feb 2020 10:30 PM GMT (Updated: 6 Feb 2020 9:42 AM GMT)

தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி,’ ‘உத்தம புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர்.

மித்ரன் ஜவகர், அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இது, அவர் நடிக்கும் 44-வது படம். 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம், ஒரு குறுகிய கால தயாரிப்பு!

Next Story