சினிமா துளிகள்

ஹர்பஜன்சிங், கதாநாயகன்! + "||" + Harbhajan Singh, the hero!

ஹர்பஜன்சிங், கதாநாயகன்!

ஹர்பஜன்சிங், கதாநாயகன்!
‘அக்னிதேவி’ படத்தை இயக்கிய இரட்டையர்கள் ஜே.பி.ஆர்-ஷாம் சூர்யா ஆகிய இருவரும் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்கள்.
 இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன்சிங் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் படம், இது. படத்துக்கு, ‘பிரண்ட்ஷிப்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்த படத்தை கோடை விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்!