சினிமா துளிகள்

பேரறிஞர் அண்ணாவாக டைரக்டர் பாரதி கண்ணன்! + "||" + Director Bharathi Kannan as the perarignar anna

பேரறிஞர் அண்ணாவாக டைரக்டர் பாரதி கண்ணன்!

பேரறிஞர் அண்ணாவாக டைரக்டர் பாரதி கண்ணன்!
ஏ. எல்.விஜய் டைரக்‌ஷனில், ‘தலைவி’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய கதை, இது.
பேரறிஞர் அண்ணாவின் கதாபாத்திரம் இதில் இடம் பெறுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பலரையும் பார்த்து, டைரக்டருக்கு திருப்தி இல்லை.

கண்ணாத்தாள், திருநெல்வேலி, ராஜராஜேஸ்வரி, பன்னாரி அம்மன் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் பாரதிகண்ணனுக்கு அண்ணாவின் வேடம் பொருந்தியது. அவரையே படத்தில் அண்ணாவாக நடிக்க வைத்து இருக்கிறார்கள்.