சினிமா துளிகள்

5 விருதுகளை வென்ற குறும் படம் + "||" + Won 5 awards Short film

5 விருதுகளை வென்ற குறும் படம்

5 விருதுகளை வென்ற குறும் படம்
நடிகர் உதயா (பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் மகன்) இயக்கி நடித்த ‘செக்யூரிட்டி’ என்ற குறும் படம்,
தென்னிந்திய திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 விருதுகளை வென்று இருக்கிறது.

இதில் உதயா 65 வயது முதியவராக நடித்து இருக்கிறார். இது, இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் படம்.