சமூக ஆர்வலர்களின் ‘2000’


சமூக ஆர்வலர்களின் ‘2000’
x
தினத்தந்தி 30 Jan 2021 10:30 PM GMT (Updated: 29 Jan 2021 4:28 PM GMT)

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பின்விளைவுகளை கதைக்களமாக கொண்டு ‘2000’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பின்விளைவுகளை கதைக்களமாக கொண்டு ‘2000’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

மேடை பேச்சாளரும் டைரக்டருமான பாரதி கிருஷ்ணகுமார், அரசியல் விமர்சகர் அய்யநாதன், பெரியாரிய செயற்பாட்டாளர் ஓவியா, தமிழ் தேசிய சிந்தனையாளர் தியாகு மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார், ருத்ரன். பச்சியப்பன் என்ற ராஜா தயாரிக்கிறார்.


Next Story