இருப்பினும் அவர் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் இப்போது, பாண்டி ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம் இதுதான்.