சினிமா துளிகள்

“இன்று போய்நாளை வா” + "||" + Go today Come tomorrow

“இன்று போய்நாளை வா”

“இன்று போய்நாளை வா”
“இன்று போய் நாளை வா” என்ற கொள்கையை கடைபிடிக்கிறார்கள்.
புது டைரக்டர்களின் படங்களில் நடிப்பதை தவிர்ப்பதற்காக பெரும்பாலான பிரபல ஹீரோக்கள், “இன்று போய் நாளை வா” என்ற கொள்கையை கடைபிடிக்கிறார்கள்.

கதை சொல்லப்போன ஒரு புது டைரக்டரிடம், இரண்டெழுத்து நாயகன், “கதை கேட்பதற்கு டைம் இல்லை” என்றாராம்.