ஹன்சிகா அண்ணனுக்கு திருமணம்


ஹன்சிகா அண்ணனுக்கு திருமணம்
x
தினத்தந்தி 13 March 2021 7:09 AM IST (Updated: 13 March 2021 7:09 AM IST)
t-max-icont-min-icon

ஹன்சிகா மோத்வானியின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, வருகிற 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள்.

முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெறுகிறதாம்.
1 More update

Next Story