சினிமா துளிகள்

டி.வி. தொடரில் அமலாபால் + "||" + TV In the series Amalapal

டி.வி. தொடரில் அமலாபால்

டி.வி. தொடரில் அமலாபால்
மார்க்கெட் போய் விடுமோ... இனிமேல் படவாய்ப்புகள் வராதோ என்று பயந்தார்.
அமலாபால் கணவரை விவாகரத்து செய்தபோது, மார்க்கெட் போய் விடுமோ... இனிமேல் படவாய்ப்புகள் வராதோ என்று பயந்தார். அதனால்தான் சில படங்களில் அவர் தூக்கலாக கவர்ச்சி காட்டி நடித்தாராம்.

இப்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன. அதனால் அவர் ஒரு டி.வி. தொடரில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.