சினிமா துளிகள்

சரியான உதாரணமாக, அஜித் + "||" + As a perfect example, Ajith

சரியான உதாரணமாக, அஜித்

சரியான உதாரணமாக, அஜித்
அஜித்குமார், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வீட்டு வேலைகள் செய்கிறார்.
வீட்டை சுத்தப்படுத்துவதில் இருந்து குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்துவது வரை அத்தனை வேலைகளையும் அவரே செய் கிறார்.

இதற்காக அவர் வெட்கப்படுவதில்லை. அவரை ரசிகர்கள், “தல” என்று அழைப்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறார், அஜித்.