நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெறுவதால் எஸ்.ஜே.சூர்யா ராசியான நடிகராக கருதப்படுகிறார்.
டைரக்டராக இருந்து நடிகர் ஆனவர்களில் முக்கியமானவர், எஸ்.ஜே.சூர்யா. இவர் கதாநாயகனாக-வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், ராசியான நடிகராக கருதப்படுகிறார்.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு ஸ்பைடர் படத்தில் வில்லனாக வந்தார்.