சினிமா துளிகள்

தெலுங்கு படங்களில் சாய் தன்சிகா + "||" + In Telugu films Sai Tansika

தெலுங்கு படங்களில் சாய் தன்சிகா

தெலுங்கு படங்களில் சாய் தன்சிகா
தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார்.
‘பேராண்மை’ படத்தில் அறிமுகமான சாய் தன்சிகா, இதுவரை 20 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 21-வது படம், ‘லாபம்’.

தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். இன்னொரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்.