சினிமா துளிகள்

காதலும், நகைச்சுவையும்... + "||" + And love, And Comedy

காதலும், நகைச்சுவையும்...

காதலும், நகைச்சுவையும்...
விளம்பர பட இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன், முதன்முதலாக ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.
இது காதலும், நகைச்சுவையும் கலந்த படம். புதுமுகங்கள் அஸ்வின், புகழ் ஆகிய இருவரும் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள்.

மே மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.