சினிமா துளிகள்

நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ + "||" + Of Nayantara Rowdy Pictures

நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’

நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’
நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நடத்தி வருகிறார்கள்.
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவர்-மனைவி போல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

இருவரும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி, நடத்தி வருகிறார்கள்.