ஆங்கில படத்தில் நடிக்கிறார், தியாகராஜன்


ஆங்கில படத்தில் நடிக்கிறார், தியாகராஜன்
x
தினத்தந்தி 1 May 2021 11:15 PM GMT (Updated: 30 April 2021 1:52 PM GMT)

நடிகர் தியாகராஜன் ஒரு ஆங்கில படத்தில் நடிக்கிறார்.

இதற்காக அவர் நீண்ட நரைத்த தலைமுடியும், தாடி மீசையும் வளர்த்து இருக்கிறார். (ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு)

இப்போது அவர் மகன் பிரசாந்தை வைத்து, ‘அந்தகன்’ என்ற படத்தை இயக்கி தயாரித்து வரு கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும் தியாகராஜன் ஆங்கில படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Next Story