அருண் விஜய்யின் செல்லக்குட்டி


அருண் விஜய்யின் செல்லக்குட்டி
x
தினத்தந்தி 7 May 2021 6:16 AM GMT (Updated: 7 May 2021 6:16 AM GMT)

‘சைபீரியன் ஹஸ்கி’ என்ற நாய்க்குட்டியை வாங்கியிருக்கிறார்.

அருண் விஜய் மிக அதிக விலை கொடுத்து, ‘சைபீரியன் ஹஸ்கி’ என்ற நாய்க்குட்டியை வாங்கியிருக்கிறார். அதற்கு, ‘ஸ்லோ’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

‘ஸ்லோ’ பனிப்பிரதேசத்தைச் சேர்ந்த செல்லம் என்பதால் 24 மணி நேரமும் ‘ஏர்கண்டிசன்’ அறையிலேயே வசிக்கிறது.

Next Story