சீன படவிழாவில் ‘கூழாங்கல்’


சீன படவிழாவில் ‘கூழாங்கல்’
x
தினத்தந்தி 17 Jun 2021 10:52 PM GMT (Updated: 17 Jun 2021 10:52 PM GMT)

‘கூழாங்கல்’ பல சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றன.

நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்த ‘கூழாங்கல்’ பல சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றன.

இந்த நிலையில், சீனாவில் நடைபெறும் ‘சாங்காய்’ பட விழாவில், ‘கூழாங்கல்’ படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் செய்திருப்பதாக பேசப்படுகிறது.

Next Story