தனி விமானத்தில் தேன்நிலவா?


தனி விமானத்தில் தேன்நிலவா?
x
தினத்தந்தி 26 Jun 2021 6:46 AM GMT (Updated: 26 Jun 2021 6:46 AM GMT)

சென்னைக்கும், டெல்லிக்கும் இடையே தனி விமானத்தில் அடிக்கடி பறப்பார்கள். அதை மாற்றிக்காட்டி இருக்கிறார், நடிகை நயன்தாரா.

அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும்தான் சென்னைக்கும், டெல்லிக்கும் இடையே தனி விமானத்தில் அடிக்கடி பறப்பார்கள். அதை மாற்றிக்காட்டி இருக்கிறார், நடிகை நயன்தாரா. இவர் இப்போதெல்லாம் வெளியூர் செல்வதென்றால், முதலில் தேடுவது தனி விமானம்தான்.

இவரும், விக்னேஷ் சிவனும் இப்போதைக்கு தாலி கட்டிக்கொள்ளாமல் கணவர்-மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இருவரும் ஜோடியாக தேன்நிலவுக்கு செல்வது போல் தனி விமானத்தில் பறக்கிறார்கள்.

Next Story