ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’

ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’
x
தினத்தந்தி 2 July 2021 3:53 PM IST (Updated: 2 July 2021 3:53 PM IST)
t-max-icont-min-icon

காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள படங் களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தி யிலும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதற்கு உதாரணம், ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படம்.

இந்த படம் ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் நடிப்பில், ‘ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில், தமிழில் தயாராகி வருகிறது. கார்த்திக் சுந்தர் டைரக்டு செய்கிறார். இவர் இயக்குனர் விஜய்யிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். ‘ஓ மணப்பெண்ணே’ படம் பற்றி இவர் கூறும்போது, ‘‘இந்த படம் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்தை பல படிகள் உயர்த்தும்’’ என்றார்.
1 More update

Next Story